Wednesday, November 13, 2013

கருப்பு தக்காளி,கலர் கேரட்???

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கனகாம்பரம்,ஒரு கிலோ எடை உள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொய்யா,இயல்பான தோற்றத்தைக்காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்க்கும் சவுக்கு மரங்களை தமிழக விவசாயி கண்டுபிடித்துள்ளார் என தூக்கி வைத்துக்கொண்டாடும் ஊடகங்களுக்கு அறிவே இல்லையா....???

இயற்கைக்கு மாற்றாக மலட்டு பிராய்லர் கோழிகள்,மலட்டு பிராய்லர் முட்டைகள் தீமையானவை என கூவுகிறார்கள்...பிடி கத்தரிக்காயை வசைமாறி பொழிகிறார்கள்...ஆனால்,தமிழக விவசாயிக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்ததை பெருமையாக குறிப்பிடுகிறார்கள்...!!!

மரபணு மாற்றுவதை விட்டு விட்டு மரபுவழி வாழ்க்கையை வாழ்வோம்.
பேராசையின் தொடக்கமே அடுத்தவனை அழித்து தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பதேயாகும்.

இதோ அடுத்து வரவுள்ள  கருப்பு தக்காளி,கலர்புல் கேரட்...

                             
                                                               

1 comment:

  1. இரு வகை மாங்கன்னு ஓட்டுப் போட்டுள்ளோம்; அப்படி ஓட்டுப் போடுவது பற்றி உங்கள் கருத்து என்ன? அதில் மரபணு கலப்பு இருக்குமா? இருக்காதா?

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது