சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் அத்தியாவசியச்சொத்து தண்ணீரும்,காற்றுமே...
சாப்பாடு இல்லாமல் 3 நாட்கள் வரை வாழும் மனிதன் காற்று இல்லாமல் 5 நிமிடத்திற்கு மேல் உயிர் வாழ முடியாது.
சுத்தமான காற்றும்,தண்ணீரும் வேண்டும் என்றால் மரம் வளர்க்க வேண்டும்.
தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க ஏரி அல்லது குளம் அல்லது அட்லீஸ்ட் சுயநலத்திற்காகவாவது நம் வீட்டிற்கு மட்டும் சேமிப்போம்.
நமக்கு பிறகு நம் சந்ததியினருக்கு பயன்படும் வகையில் நம் வீட்டை நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் அமைத்து,தண்ணீரை சிக்கனமாக சேமிக்க பழகிக்கொள்வோம்...
மணிக்கணக்கில் பாத்ரூமிலும்,டாய்லட்டிலும் நேரத்தையும்,தண்ணீரையும் வீணடிக்காமல் சேமிப்போம்
http://www.youtube.com/watch?v=IZNTnxhoU1k
http://www.youtube.com/watch?v=9Odg7Twlq1I
http://www.youtube.com/watch?v=u0ghut49oog
இது பருவ மழை நேரம்...இந்நேரத்தில் புத்திசாலித்தனமாய் ஒரு மரமாவது நட்டு மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும் அறிவாளியாக இருக்க முயற்சி செய்வோம்.
சாப்பாடு இல்லாமல் 3 நாட்கள் வரை வாழும் மனிதன் காற்று இல்லாமல் 5 நிமிடத்திற்கு மேல் உயிர் வாழ முடியாது.
சுத்தமான காற்றும்,தண்ணீரும் வேண்டும் என்றால் மரம் வளர்க்க வேண்டும்.
தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க ஏரி அல்லது குளம் அல்லது அட்லீஸ்ட் சுயநலத்திற்காகவாவது நம் வீட்டிற்கு மட்டும் சேமிப்போம்.
நமக்கு பிறகு நம் சந்ததியினருக்கு பயன்படும் வகையில் நம் வீட்டை நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் அமைத்து,தண்ணீரை சிக்கனமாக சேமிக்க பழகிக்கொள்வோம்...
மணிக்கணக்கில் பாத்ரூமிலும்,டாய்லட்டிலும் நேரத்தையும்,தண்ணீரையும் வீணடிக்காமல் சேமிப்போம்
http://www.youtube.com/watch?v=IZNTnxhoU1k
http://www.youtube.com/watch?v=9Odg7Twlq1I
http://www.youtube.com/watch?v=u0ghut49oog
இல்லையென்றால் இதே நிலைதான் நமக்கும்
Tweet | ||||||
ok... thanks... from new android...
ReplyDeleteதண்ணீரையும் எண்ணையைப் போல பாவித்து பயன்படுத்த வேண்டும். மரக்கன்று நட இதுவே சரியான நேரம் என்பதை அழகாக வழியுறுத்தியுள்ளீர்கள். படத்தோடு தங்கள் எச்சரிக்கை அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ. தொடர வாழ்த்துக்கள்...
ReplyDelete